ஓட்டேரி (வடசென்னை)
நாள்: 26.12.2025, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி
இடம்: வெங்கடம்மாள் சமாதி தெரு, பிரிக்ளின் சாலை, ஓட்டேரி
வரவேற்புரை: ஓட்டேரி ந.கார்த்திக் (மாவட்ட இ. செயலாளர்)
தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், சோ.சுரேஷ், இறைவி, பெரியார் செல்வி, பசும்பொன், ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, கி.இராமலிங்கம், ஓட்டேரி சிபாஸ்கர்.
சுமதி கணேசன், தங்க.தனலட்சுமி
சிறப்பு அழைப்பாளர்கள்: தமிழ்ச்செல்வி சசிகுமார் எம்.சி. (திமுக), சசிகுமார் (திமுக), சாமிக்கண்ணு (திமுக), லோகேஷ் ரமணி எம்.சி. (திமுக), சேத்துப்பட்டு இளங்கோ (விசிக), வீரமணி (திமுக)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பி.கே.சேகர்பாபு
(இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி
(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
மு.வீரபாண்டியன் (மாநிலச் செயலாளர், சி.பி.அய்)
ஆ.வந்தியத் தேவன் (ம.தி.மு.க)
ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்
(வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர்)
நன்றியுரை: ஓட்டேரி மு.சேகர்
ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்
