நாள் : 26.12.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: சி.இரமேஷ்,
(மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு:
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய ‘கருஞ்சூரியன்’
நூலறிமுகம்:
ஆசிரியர் கோ.செந்தமிழ்ச் செல்வி
நன்றியுரை : ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
Zoom : 82311400757 Passcode : PERIYAR
