24.12.2025 புதன்கிழமை
தந்தை பெரியார் நினைவு நாள்
மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தந்தை பெரியார் நினைவு நாள்
மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: நெமிலி, இராணிப்பேட்டை *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்டக் காப்பாளர்)*சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 18.12.2025 அன்று நடைபெற்ற தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: சிங்கப்பூர் சங்கர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *இவண்: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்) *குறிப்பு: காலை 9 மணிக்கு நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார் தலைமையில் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவிக்கப்படும் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், இராணிப்பேட்டை)
- 24.12.2025 புதன்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டம் (100 நாள்) திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- 26.12.2025 வெள்ளிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டம் (100 நாள்)
திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை: காலை 9 மணி *இடம்: மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் *வரவேற்புரை: எஸ்.செல்வக்குமார் *தலைமை: டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்) *கண்டன உரை: ஏ.கே.எஸ்.விஜயன் (திமுக) *முன்னிலை: சி.இறைவன், த.காரல்மார்க்ஸ், எஸ்.ஜித்து, டாக்டர் அஞ்சுகம் பூபதி, எஸ்.என்.மணிமாறன், கனகவள்ளி பாலாஜி *நன்றியுரை: டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம் *ஏற்பாடு: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, தஞ்சை கிழக்கு ஒன்றிய தி.மு.க.
26.12.2025 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தஞ்சாவூர்: காலை 9 மணி *இடம்: பெரியார் இல்லம், கபிலர் அரங்கம், கீழவீதி (அரண்மனை எதிரில்) தஞ்சாவூர் *தலைப்பு: என்றும் தேவை பெரியார் *விதிமுறைகள்: போட்டி குறித்த நேரத்தில் தொடங்கும், போட்டியில் குரல் வளம் – கருத்து – உடல் அசைவு அடிப்படை மதிப்பெண் வழங்கப்படும், பங்கேற்கும் போட்டியாளர்கள் முன்பதிவு செய்வது அவசியம் *முதல் பரிசு: ரூ.3000த்தை வழங்குபவர் – ச.வெற்றிச்செல்வன், சக்ரவர்த்தி *இரண்டாம் பரிசு: ரூ.2000த்தை வழங்குபவர் – சு.முருகேசன் நினைவாக வழங்குபவர் மு.சிந்தனைச்செல்வன் *மூன்றாம் பரிசு: ரூ.1000த்தை வழங்குபவர் – த.முத்தப்பா நினைவாக வழங்குபவர் மு.அலெக்ஸ் (எ) ராசசிம்மதுரை *குறிப்பு: போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு பணப்பரிசு வழங்கப்படும் போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை *தொடர்பாளர்கள்: ச.அழகிரி (மாவட்ட ப.க. தலைவர்) – 94437 84611, பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) – 93442 64982, குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க.அமைப்பாளர்) – 97867 88240 *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்
