தஞ்சை கழக மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியும், தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமையை ஏற்ப்படுத்தியுள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கீழ்க்கண்ட கிராமப் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எனவே, கழகத் தோழர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மாரியம்மன் கோவில்:- (தஞ்சை மாநகரத் தோழர்கள்)
மருங்குளம் – (தஞ்சை தெற்கு ஒன்றியம் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்),
புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்- ஒரத்தநாடு, (ஒரத்தநாடு நகரத் தோழர்கள் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்)
பொய்யுண்டார் கோட்டை – செல்லம்பட்டி (ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம் -அருகில் உள்ள தோழர்கள்)
நெடார்:- (தஞ்சை வடக்கு ஒன்றிய தோழர்கள்)
கள்ளப்பெரம்பூர்:- (பூதலூர் ஒன்றியத்தில் அருகில் உள்ள தோழர்கள்)
திருச்சென்னம்பூண்டி:- (பூதலூர் ஒன்றியம் அருகில் உள்ள தோழர்கள்)
பூதலூர்:- (பூதலூர் நகரத் தோழர்கள் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்)
கோனேரிராஜபுரம்:- (திருவையாறு ஒன்றியம் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்)
திருப்பழனம்:- (திருவையாறு நகரம் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்)
கண்டியூர்:- (திருவையாறு ஒன்றியம் மற்றும் அருகில் உள்ள தோழர்கள்)
திருவோணம்:- (திருவோணம் ஒன்றியத் தோழர்கள்)
மேல உளூர்:- (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியக் கழகத்தோழர்கள்)
பாப்பாநாடு:- (ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தோழர்கள்)
சானுரப்பட்டி:- (செங்கிப்பட்டி அருகில் உள்ளத்தோழர்கள்)
அம்மாப்பேட்டை- ஊராட்சி ஒன்றிய அலுவலகம்:- (அம்மாப்பேட்டை நகரம் மற்றும் ஒன்றியத் தோழர்கள்)
இவண்……
தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் அடிப்படையை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி சார்பில் பேராவூரணி – சேது பாவாசத்திரம் ஒன்றியங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் திராவிடர் கழகத் தோழர்கள் விபரம்
பேராவூரணி ஒன்றியம்
பேராவூரணி
வை. சிதம்பரம் – மாவட்ட தலைவர்
மு. தமிழ்ச்செல்வன் – ஒன்றிய தலைவர்
சி. சந்திரமோகன் – நகர தலைவர்
த. நீலகண்டன் – நகர செயலாளர்
திருச்சிற்றம்பலம் – பொ.மதியழகன்
மேனாள் ஒன்றிய செயலாளர் சு.சோணமுத்து
மேனாள் ஒன்றிய அமைப்பாளர் வாட்டாத்தி கொல்லைக்காடு கனக. இராமச்சந்திரன், ஒன்றிய ப. க. தலைவர்
– – – – – –
சேதுபாவாசத்திரம் ஒன்றியம்
இரண்டாம் புலிக்காடு அரு.நல்லதம்பி – மாவட்ட காப்பாளர்
சி.ஜெகநாதன் – ஒன்றிய தலைவர்
ஆ.சண்முகவேல் – ஒன்றிய செயலாளர்
வீ. ஆத்மநாதன் – மேனாள் மாவட்ட ப.க. தலைவர்
பூக்கொல்லை பேராவூரணி இரா. நீலகண்டன்
பொதுக்குழு உறுப்பினர்
ரெட்டவயல் சோம.நீலகண்டன்
மாவட்ட அமைப்பாளர்
உடையநாடு சு. வசி மாவட்ட இளைஞர்
அணி செயலாளர் பொ. சந்தோஷ் குமார்
ஒன்றிய இளைஞர் அணி தலைவர்
இவண்
மல்லிகை வை. சிதம்பரம்
மாவட்டக் கழகத் தலைவர்
பட்டுக்கோட்டை கழக மாவட்டம்
– – – – –
நாளை (24-12-2025) புதன் காலை சரியாக 9-00 TO 9-30க்குள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின்படி (உறுதிமொழி ஏற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வசதியாக) அறிவுலகப்பேராசான் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவுநாளைமுன்னிட்டு தல்லாகுளம் பெரியார் சிலை முன்பாக மாலை அணிவித்து நினைவேந்தல் உறுதி ஏற்கவும் காலை 10 மணிக்கு கிராமப்புற ஏழை மக்களின் வேலை வாய்ப்பான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைக்கும் மோடி அரசைக் கண்டித்து மதுரை முனிச்சாலை. தினமணி திரையரங்கு (டிஎம்எஸ்சிலை) அருகில் நடைபெறும்.
மாபெரும் ஆர்ப்பாட்டத்திலும் கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
– வே.செல்வம், தலைமைச் செயற்குழு. உறுப்பினர்
அ.முருகானந்தம், மாவட்டக் கழகத் தலைவர்
இராலீ.சுரேஷ், மாவட்டக் கழகச் செயலாளர்
