கல்லக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மாயக்கண்ணன் (19.12.2025) மறைவிற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட கழக செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க இலக்கிய அணி தலைவர் பெ.சயராமன், மாவட்ட ப.க அமைப்பாளர் சி.முருகன், நல்லாத்தூர் கழகத் தலைவர் ஆசிரியர் கந்தசாமி மற்றும் கழக தோழர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
