ஆவடி
நாள்: 25.12.2025, வியாழக்கிழமை, மாலை 6 மணி
இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில்
வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்)
தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
(மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சா.மு.நாசர் (சிறுபான்மையினர் நலன் (ம)
அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்)
சிறப்பு அழைப்பாளர்கள்:
சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்), க.கணபதி (மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்), கு.உதயகுமார், ச.சூரியகுமார்,
இரா.அந்திரிதாஸ், மு.ஆதவன், கி.மு.திராவிடமணி, இ.யுவராஜ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், க.அரி, மா.பூபாலன், முகம்மது இஸ்மாயில், அப்துல் அஜிஸ், பேபி சேகர், ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயண பிரசாத், பொன்விஜயன், க.மு.ஜான்,
சவு.சுந்தரமூத்தி, ஆவடி நாகராசன், மோகன்ராம், பத்ருதின்,
இரா.எட்மண்ட் ஜெயந்திரன், செங்குட்டுவன்
நன்றியுரை: கோ.முருகன் (ஆவடி மாநகர கழகத் தலைவர்)
ஏற்பாடு: ஆவடி மாநகர் – திராவிடர் கழகம்
