குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியாருடைய நூல்களை பரப்பும் பணி மாவட்டம் முழுமையாக நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் திராவிடத் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் அன்பழகன் மற்றும் தோழர்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் வழங்கினார். உடன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் உள்ளார்.
