நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

 திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாட்டிற்கான நன்கொடையினை குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர், குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோரிடம் வழங்கினார். உடன் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *