



மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். கும்பகோணம் பிரசாத் ஸ்கேன்ஸ் குளோபல் நிறுவனம் சார்பில் மருத்துவர்கள்
ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். தி.மு.க. குடந்தை நகர செயலாளர் மாநகர துணை மேயர் சுப.தமிழழகன் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். திராவிடர் கழக திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் திருநாகேஸ்வரம் எம்.என்.கணேசன் குடும்பத்தின் சார்பில் ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.




குடந்தை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். பாபநாசம் நகர கழக அமைப்பாளர் க. கணேசன் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். திருநாகேஸ்வரம் சீனிவாசநல்லூர் வரதராஜன் அறிவரசு ரூ.1 லட்சம், பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அணைக்கரை ஸ்டார் மெட்ரிக் பள்ளி சார்பில் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


கும்பகோணம் ராயாஸ் நிறுவனங்கள் சார்பில் ஜி. சீனிவாசன் ரூ.50,000 பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். மேனாள் நீதியரசர் சிங்காரவேலு பெரியார் உலக நிதி ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
