நாள் : 24.12.2025 காலை 10 மணி இடம்: மேடவாக்கம்
பங்கேற்போர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)
கே. பாலகிருஷ்ணன் [சி.பி.அய்.(எம்)]
மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.)
தொல். திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.)
கே.எம். காதர்மொய்தீன் (இ.யூ.முஸ்லீம் லீக்)
ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)
தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
பேராசிரியர் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடஇயக்கத் தமிழர் பேரவை)
பொன்குமார் (விவசாயிகள் தொழிலாளர் கட்சி)
கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாடு: மா. சுப்பிரமணியன்
(மாவட்ட தி.மு.க. செயலாளர், தென் சென்னை)
