
கும்பகோண கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், குடந்தை துணை மேயர் தமிழழகன், மு.சண்முகம் (தே.மு.ச.), உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிங்காரவேலு, மதிமுக காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் சார்பில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.


அமைச்சர் சா.சி. சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன், கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் நீலமேகம், சிவமூர்த்தி, தியாக முருகன், சிந்தனைச்செல்வன் பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

