நம்முடைய நாட்டையும், அதில் வாழும் மக்களையும் பிடித்திருப்பது மூன்று விதமான பேய்கள்; முதலாவது பேய் கடவுள். அடுத்தது ஜாதிப் பேய், மூன்றாவது பத்திரிகை. சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் இப்பேய்கள் ஒழித்துக்கட்டப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
