21.12.2025 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்
விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாள்
விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
புதுக்கோட்டை: இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில் * போட்டிக்கான தலைப்புகள்: பெரியாருக்கு முன்னும்… பெரியாருக்குப் பின்னும், பெரியார் ஒரு கேள்விக் குறி? ஒரு ஆச்சரியக்குறி!, எப்போதும் தேவை பெரியாரே! இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பெரியார் இல்லாவிடில் இன்றும்.. நாளையும்… நம் நிலை… (இதில் ஏதாவது ஒரு தலைப்பு – 5 நிமிடங்கள் மட்டும்) * தொடர்புக்கு: மாநில அமைப்பாளர் அ.சரவணன் – 85265 55247, மாவட்டத் தலைவர் இரா.மலர்மன்னன் – 84897 12840, மாவட்டச் செயலாளர் இரா.வெள்ளைச் சாமி – 97867 99919, மாநகர கழகத் தலைவர் அ.தர்மசேகர் – 9442909671, மாவட்ட துணைத் தலைவர் ஆ.கா.ஏழுமலை – 97864 34580, மாவட்ட துணைச் செயலாளர் பி.தாமோதரன் – 89402 17721 *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், புதுக்கோட்டை.
- 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா நூல்கள் அறிமுக விழா
- காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் சிறப்புக் கூட்டம்
- 24.12.2025 புதன்கிழமை தந்தை பெரியார் 52ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூடடம்
- 25.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2578
21.12.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை நாள் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா
நூல்கள் அறிமுக விழா
சுயமரியாதை நாள் விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா
நூல்கள் அறிமுக விழா
போளூர்: பகல் 2 மணி *இடம்: நல்வாழ்வு கல்வி நிறுவனம், போளூர், திருவண்ணாமலை *தலைமை: ப.அண்ணாதாசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ப.பழனி (நகரத் தலைவர்), முனு.ஜானகிராமன் (நகரச் செயலாளர்), மு.க.ராம்குமார் (மாநகரச் செயலாளர்) *நூல் வெளியீடு: வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள், உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? *வெளியிடுவோர்: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பி.பட்டாபிராமன் (காப்பாளர்) *பெற்றுக்கோள்வோர்: கோ.தனசேகரன் (திமுக), வெற்றிச்செல்வன் (புரட்சிகர இளைஞர் முன்னணி) *தொடக்கவுரை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: த.சுந்தரமூர்த்தி *ஏற்பாடு: திராவிடர் கழகம், போளூர் நகரம்.
காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் சிறப்புக் கூட்டம்
காஞ்சிபுரம்: காலை 10.00 மணி *இடம்: மாவட்ட தலைவர் அ.வெ.முரளி துணிக்கடை, காஞ்சிபுரம் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியரின் காஞ்சிபுரம் வருகை.*சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு
இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழக அணிகளின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்! * விழைவு: அ.வெ.முரளி. மாவட்டத் தலைவர்.
24.12.2025 புதன்கிழமை
தந்தை பெரியார் 52ஆம் ஆண்டு
நினைவு நாள் தெருமுனைக் கூடடம்
தந்தை பெரியார் 52ஆம் ஆண்டு
நினைவு நாள் தெருமுனைக் கூடடம்
பாளையங்கோட்டை: மாலை 5 மணி *இடம்: பாளையங்கோட்டை பெரியார் சிலை *வரவேற்புரை: இரா.இராசசேகரன் *தலைமை: க.பெரியண்ணசாமி *முன்னிலை: சி.யாழ் திலீபன் (பொதுக்குழு உறுப்பினர்), பா.இராசசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்) *சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *நன்றியுரை: எச்.தமிழரசன் *ஏற்பாடு: திருமுட்டம் ஒன்றிய திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.
25.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2578
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2578
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வேண்மாள் நன்னன் * தலைப்பு: இவர்தாம் பெரியார்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
