ஓபிசி வாய்ஸ் மாத இதழ் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5:30 மணி றீ இடம்: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், இராயப்பேட்டை, சென்னை றீ தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) றீ வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) றீ மாத இதழை வெளியிட்டு, சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) றீ முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை: ஆர்.விஸ்வேஸ்வரன் (பொதுமேலாளர், யூனியன் வங்கி, சென்னை மண்டலம்) றீ வாழ்த்துரை: டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) றீ மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர் (ஆயிரம் விளக்கு தொகுதி) றீ கோவி.லெனின் (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்) றீ வி.என்.புருஷோத்தமன் (துணைத் தலைவர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு, தலைவர், என்.எல்.சி.ஓபிசி நல சங்கம், நெய்வேலி) றீ நன்றியுரை: எம்.பாக்யராஜ் (துணைப் பொதுச் செயலா ளர்) றீ இணைப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர்) றீ நிகழ்வு ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப் பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு, 139, பிராட்வே, சென்னை – 600 108)