தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் புத்தகங்கள் வழங்கல்சிலாங்கூர் மாநிலம், கேரித்திவில் உள்ள மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மேற்பட்ட பெரியாரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ள புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பு (மலேசியா) தலைவர்
மு. கோவிந்தசாமி வழங்கினார். மூத்த வழக்குரைஞர் டத்தோ வி.எல்.காந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.