எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாகச் செயல்படுகிறார் எடப்பாடி பழனி சாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
உ.பி. பிஜேபி அரசின் சட்ட ஒழுங்கு பாரீர்!
பெற்றோரைக் கொன்று உடலைக் கூறு போட்டு ஆற்றில் வீசிய
மகன்.
கலைஞர் பல்கலைக் கழக மசோதா!
கலைஞர் பல்கலைக்கழக மசோதா வுக்கு ஒப்புதல் கோரி தமிழ்நாடு முதல மைச்சரின் மனுவை திமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்தனர்.
