நாள்: 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 08-00 மணி முதல் 10-00 மணி வரை
இடம்: எண் 2 / 186 T H ரோடு, ஜமின் கொரபட்டூர், நேமம் அஞ்சல், திருவள்ளூர் மாவட்டம்- 600124
கொடி ஏற்றி இனிப்பு வழங்குபவர்:
வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)
தொடர்பு எண்:
எஸ்.கார்த்தி – 709 2024 449
ஆவடி மாவட்ட திராவிடர் கழக அனைத்து அணி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)
