சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவுசெய்த அரும்பாக்கம் த.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். இயக்க நிதியாக ரூ.2000/ வழங்கினார்.உடன்: வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்.
