திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் தெற்கு மாவட்ட உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்
குறிப்பு: பெதப்பம்பட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தவர்.
– தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
