லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
