
ஆத்தூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ நிதியை தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்

நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் ராசிபுரத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கழகத் தோழர்கள் ‘பெரியார் உலகத்திற்கு’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்





தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம், ஆத்தூர் முருகேசன் குடும்பத்தினர், வெற்றிவில், ஆத்தூர் பெரியார் அறக்கட்டளை சார்பிலும், காங்கிரஸ் பிரமுகர் ஒ.சு. மணி ஆகியோர் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்




ஆத்தூரில் கழகத் தோழர்கள் ‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: எழுத்தாளர் வே.மதிமாறன்




பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், மருத்துவர் மாயவன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.




பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மருத்துவர் மாயவன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாரட்டுகளை தெரிவித்தார். (ராசிபுரம், 17.12.2025). ஆத்தூரில் மாவட்ட கழகச் செயலாளர் சேகர் செவ்வாழைத் தாரை தமிழர் தலைவரிடம் தனது குடும்பத்தின் சார்பில் வழங்கினார், அந்த வாழைத்தார் மேடையில் ஏலம் விடப்பட்டது. ரூ.5,000 மதிப்பிற்கு தி.மு.க. தொழில் நுட்ப அணியை சேர்ந்த அருண் தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம்.

சிங்கிபுரம் பெ. கூத்தன் எழுதிய ‘அறிவுக்கு விருந்து’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட வாழப்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் மாதேஸ்வரன் பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம், ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்ளனர். (17.12.2025)
