104 வயதில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர்
ஆத்தூர்
ஏ.வி. தங்கவேல் படத்தினைத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி திறந்து வைத்தார்.
உடன்: தி.மு.க. மாவட்ட பொருளாளர் சிறீராம், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், ஊ.ஜெயராமன் , ஆத்தூர் சந்திரன், சுரேஷ், சேகர், குடும்பத்தினர். (ஆத்தூர், 17.12.2025)
104 வயதில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் ஆத்தூர் ஏ.வி. தங்கவேல் படத்தினைத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்.
Leave a Comment
