தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 51ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (30.4.2023) அவரை நினைவு கூர்கிறோம்.
– பேராசிரியர் சி.வெள்ளையன் – சுந்தரி
ஆகியோரின் மகள்கள்
பார்வதி -ராதா – மாதவி குடும்பத்தினர்