திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் தங்களது பொறுப்பிற்குட்பட்ட கழக மாவட்டங்களில் உள்ள இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணித் தோழர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றினை சேகரித்து தந்தை பெரியாரின் நினைவு நாளிற்குள் (24.12.2025 – புதன்கிழமை) தலைமை நிலைய மின்னஞ்சல் ([email protected]) முகவரிக்கு அல்லது 9710944834 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாத்திக.பொன்முடி சோ.சுரேஷ்
(மாநில இளைஞரணிச் (மாநில இளைஞரணி செயலாளர்) இணைச் செயலாளர்)
