நாள்: 27.12.2025 சனி காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: 2026 ஆண்டுக்கான செயல்திட்டங்கள்
வழக்குரைஞரணிப் பொறுப்பாளர்கள்
தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
– த.வீரசேகரன்
திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணித் தலைவர்,
