தகுதி: தொடர்புடைய துறையில் எம்.எஸ்சி., பி.இ, பி.டெக்., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 18 முதல் 32, 35, 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai, 600020,
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2025
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 23.12.2025
