நாள்: 27.12.2025 சனிக்கிழமை
காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
கருத்துரையாளர்கள்:
மதச்சார்பின்மை, ஜனநாயகம்,
மாநில உரிமை – அரசியலமைப்புச் சட்டம்
– தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
சமூக மாற்றமும்,
பெண்ணுரிமைக்கான சட்டங்களும்
– வழக்குரைஞர் அ.அருள்மொழி
தீண்டாமை ஒழிப்பும், முக்கிய வழக்குகளும்
– வழக்குரைஞர் சு.குமாரதேவன்
சமூக நீதி – சட்டமும், போராட்டமும்
– கோ.கருணாநிதி
இந்து சமய அறநிலையத் துறை சட்டமும், கோயில் உரிமைகளும்
– வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
பதிவு செய்வதற்கான இணைப்பு:
https://forms.gle/LVird5SsZuMG74vf7
ஒருங்கிணைப்பு: பெரியார் களம்
