முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவரும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார செய்தவருமான திருவலஞ்சுழி சாந்தன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்கள் இல்லத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், நகர தலைவர் சு.சித்தார்த்தன் ஆகியோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். (14.12.2025)
