மும்பையில் ரூபாய் 14 கோடியில் ஏழுமலையான் கோயிலாம்! தேவஸ்தான கூட்டத்தில் தீர்மானம்!
- • •
முடிவு செய்து விட்டார்களோ!
“தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் ‘நவோதயா’ பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்” என்று கூறுகிறார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன். ஆக வரும் தேர்தலில் கண்டிப்பாக மண்ணை கவ்வுவது என்று முடிவு எடுத்து விட்டார்கள் போலும்!
