தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்திற்கு 14.12.2025 அன்று இரவு 7 மணியளவில் இந்திய கம்யூனிக் கட்சியின் (C.P.I) பொதுச் செயலாளரும். மாநிலங்களவை மேனாள் உறுப்பினருமான டி.ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அவரை வரவேற்று கழகப் பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா ஆகியோர் திராவிடர் கழகத்தின் வெளியீடான 2026 ஆம் ஆண்டு நாள்காட்டியை வழங்கினர்.
