ஜெயங்கொண்டம்
நாள்: 20.12.2025, சனிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: சன்னதி தெரு, ஜெயங்கொண்டம்
வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)
தலைமை: சி.காமராஜ் (மாவட்டக் காப்பாளர்)
இணைப்புரை: க.சிந்தனைச் செல்வன்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு சா.சி.சிவசங்கர்
(தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
& மின்சாரத்துறை அமைச்சர்),
க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), சுபா.சந்திரசேகர் (திமுக), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஆ.சங்கர் (காங்கிரஸ்),
தங்க.சிவமூர்த்தி, எம்.பி.பாலசுப்பிரமணியன், இரா.கதிர்வளவன், இஎஸ்.கே.செல்வராஜ், க.நடராஜன, வீர.புகழேந்தி, எம்.இளங்கோவன், க.இலக்கியதாசன், சுமதி சிவக்குமார்
நன்றியுரை: மா.கருணாநிதி
ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்
– – – – – –
கும்பகோணம்
நாள்: 20.12.2025, சனிக்கிழமை, மாலை 7.30 மணி
இடம்: பழைய மீன் மார்க்கெட், கும்பகோணம்
ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள்
திருநாகேஸ்வரம் அ.மொட்டையன், படைத்தலைவன்குடி தற்கொலை கோவிந்தராஜ் நினைவரங்கம்
வரவேற்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்)
இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வை.இளங்கோவன் (மாவட்டக் காப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்,
சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர்), செ.இராமலிங்கம் (திமுக), மு.சண்முகம் (தொ.மு.ச.), சுப.தமிழழகன் (குடந்தை மாநகர துணை மேயர்), டி.ஆர்.லோகநாதன் (காங்கிரஸ்), இரா.முருகன் (மதிமுக), சின்னை.பாண்டியன் (சிபிஅய்(எம்)), சா.விவேகானந்தன் (விசிக), மு.அ.பாரதி (சிபிஅய்), குடந்தை அரசன் (விடுலை தமிழ்ப் புலிகள் கட்சி), ஆடுதுறை ஷாஜஹான் (முஸ்லீம் லீக்), கா.செ.முல்லைவளவன் (விசிக), சா.கோ.இராஜ்குமார் (விசிக), ஆ.இளங்கோவன் (நீலப்புலிகள் கட்சி), ரஹமத் அலி (மமக), பி.ஏ.அன்பு (மதிமுக), மா.செல்வம் (த.வா.க), வி.செல்லபாண்டியன் (முமுக), ஜெ.ஜெ.அசோகன் (ம.நீ.ம.)
ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்
