
ஆத்தூர்
நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 5 மணி
இடம்: பெரியார் பெருந்தொண்டர் 104 வயது கண்ட ஏ.வி.தங்கவேல் அவர்களின் நினைவு மேடை, மணிக்கூண்டு அருகில், ஆத்தூர்
வரவேற்புரை: நீ. சேகர் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: அ. சுரேஷ் (மாவட்டத் தலைவர்)
ஒருங்கிணைப்பு: ஊ. ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மாவட்டக் காப்பாளர்),
த.வானவில் (மாவட்டக் காப்பாளர்),
பழனி புள்ளையண்ணன் (காப்பாளர், மேட்டூர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம்
(செயலாளர், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.)
ஆர்.வி.சிறீராம்
(மாவட்ட கழகப் பொருளாளர் சேலம் (கி) தி.மு.க.)
கே.பாலசுப்ரமணியன் (தி.மு.க.)
ஏ.ஜி. இராமச்சந்திரன் (தி.மு.க.)
இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)
வாழ்த்துரை:
எஸ்.கே.அர்த்தனாரி (காங்கிரஸ்), வ.கோபால்ராஜ் (ம.தி.மு.க.),
ஆர்.ஓசுமணி (காங்கிரஸ்), மு.அருண் (மாவட்ட தொழில்நுட்ப
அணி அமைப்பாளர்), மூ.கருப்பையா (விசிக),
ஏ.முருகேசன் (சிபிஎம்), என்.பி.வேல்முருகன் (திமுக),
இ.ஆர்.கே.ராமகிருஷ்ணன் (சிபிஅய்), எஸ்.குட்டி வெங்கடேஷ் (ஆதித்தமிழர் பேரவை), க.செம்முகில் (தமிழக வாழ்வுரிமை கட்சி),
ஏ.ஆர்.ஜாஃபர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்),
மு.ரஹிமான் (மனிதநேய ஜனநாயக கட்சி), வி.எஸ்.ஜாகீர்உசேன் (ம.ம.க.), ஆடிட்டர் ஆ.பாலமுருகானந்தம் (திமுக)
நன்றியுரை: ச.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆத்தூர் கழக மாவட்டம்
பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல் படத்திறப்பு

படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நாள்: 17.12.2025, புதன்கிழமை காலை 10.30 மணி
இடம்: ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர்
