திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு கோ.பாலகிருட்டிணன் அவர்களது 74ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு (07.11.2023) அவருக்கு இயக்கம் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. “விடுதலை” சந்தா ரூ.2000த்தை தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார்.