துணுக்குச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  • ரஷ்யாவின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் உக்ரைன் படைகள். நவீன M270 ராக்கெட் அமைப்பை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல். தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டர் தூரத்தில் 4,995 கி.மீ. மின்மயமாக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
  • “உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எச்சரிக்கை மணி!‘‘ என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து: தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராய உள்ளதாகவும் வகுப்புவாதத்தின் ஆதிக்கமும், மதச்சார்பின்மையில் நம்பிக்கையும் கொண்ட மக்களிடையே கவலை ஏற்படுத்தி உள்ளதாகவும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
  • எஸ்.அய்.ஆர். பணி தமிழ்நாட்டில் நிறைவடைந்தது எஸ்.அய்.ஆர் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் வருகிற 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட நடவடிக்கை
  • மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 58 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் எனத் தகவல் வருகிற 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுமென தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை பெற மறுப்பு தெரிவித்தார் ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அந்த தொகையை ஏழைகளின் நலனுக்கு செலவிடுமாறு முதலமைச்சருக்கு கடிதம்
  • ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட 3.3 கோடி போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக தகவல் மேலும் 2.70 கோடி கணக்குகளை தற்காலிகமாக முடக்கி உள்ளதாகவும் அறிவிப்பு.
  • தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு குழந்தைகள் பிறப்பு விகிதம் 18 விழுக்காடு சரிவு.
  • அய்பிஎஸ் அதிகாரி போர் நடித்து சிறை வார்டனிடம் நகை பணம் மோசடி வழக்கில் பிஜேபி பெண் பிரமுகருக்கு மூன்றாண்டு சிறை பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு.

எப்படி தான் தாங்குகிறார்களோ!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிக்காலம் என்பதால் நீர் பனி மற்றும் உறைபனி காணப்படும். நீர் பனி தொடங்கிய அடுத்த சில வாரங்களில் உறைபனி தொடங்கும்.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் உறைபனிப்பொழிவு தொடங்கியது. தாமதமாகத் தொடங்கினாலும் கடுங்குளிர் நிலவியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *