எப்படிப்பட்ட நீதி வழங்குவதானாலும், அதற்கு நீதி வழங்கும் முறை (புரசீஜர் கோடு) எப்படி முக்கியமோ, அதுபோல் எந்தப் பதவிக்கு ஆனாலும் தகுதியானவனையே தெரிந்தெடுக்கும் முறை யோக்கியமானதாக, பொருத்தமானதாக அமைக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
