‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
விழுப்புரம்
நாள்: 16.12.2025,
செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணி
இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்
வரவேற்புரை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: மருத்துவர் இரா.லட்சுமணன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (திமுக சட்டமன்ற உறுப்பினர்),
மருத்துவர் பொன்.கவுதமசிகாமணி (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), அன்னியூர் சிவா (சட்டமன்ற உறுப்பினர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முனைவர் க.பொன்முடி
(துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.)
எழுத்தாளர் துரை.இரவிக்குமார் எம்.பி.,
(பொதுச் செயலாளர், வி.சி.க.)
எம்.டி.குலாம் மொய்தீன் (காங்கிரஸ்), அ.கு.மணி (தி.மு.க.),
ஆர்.ராமமூர்த்தி (மார்க்சிய கம்யூனிஸ்ட்), எம்.ஒய்.முஸ்தாக்தீன் (ம.ம.க.),
சுடர்ஒளி சுந்தரம் (பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர்),
அ.சவுரிராசன் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ்.எம்.அமீர்அப்பாஸ்
(முஸ்லீம் லீக்), இர.பெரியார் (விசிக), அ.ஜாக்குலின் இராமசந்திரன்,
எம்.ஆர்.குமரன் (த.வா.க.)
நன்றியுரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகர தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், விழுப்புரம் மாவட்டம்
– – – – –
உளுந்தூர்பேட்டை
நாள்: 16.12.2025,
செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணி
இடம்: மணிக்கூண்டு பொதுக்கூட்ட மேடை, உளுந்தூர்பேட்டை
வரவேற்புரை: பா.முத்து (மாவட்ட துணைச் செயலாளர்)
தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்),
கோ.சா.குமார் (மாநில மருத்துவ அணி செயலாளர்),
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தே.மலையரசன்
(கல்லக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்)
எம்.எஸ்.ஜெய்கணேஷ் (காங்கிரஸ்), க.ஜெய்சங்கர் (மதிமுக),
கு.அறிவுக்கரசு (விசிக), இரா.மதியழகன் (விசிக), ராமசாமி (சிபிஅய்),
டி.எம்.ஜெயசங்கர் (சிபிஎம்), கே.ஆர்.வேல்முருகன் (கொ.ம.தே.க.),
ஏ.பசில் அகமது (ம.நே.ம.க.), டி.ரஷீத்கான் (இ.யூ.முஸ்லீம் லீக்),
எஸ்தினேஷ், க.செந்தில்குமார், ஞா.ராஜேஷ்
நன்றியுரை: செல்வ.சக்திவேல் (ஒன்றிய தலைவர்)

