14.12.2025 ஞாயிற்றுக்கிழமை போடி – தந்தை பெரியார்,
ஆசிரியர் பிறந்த நாள் மாபெரும் குருதிக்கொடை முகாம்
போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை *இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர்சந்து, தந்தை பெரியார் சிலை அருகில், போடி *வரவேற்புரை: பேபி சாந்தாதேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) *தலைமை: ஏ.பாலாஜி *தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் பற்றி: ச.இரகுநாகநாதன் (தேனி மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: டாக்டர் ஜே.பி.ராகவன், டாக்டர் என்.மனோகரன் *தொடக்கி வைப்பவர்: ஆர்.புருசோத்தமன் (தி.மு.க. நகர செயலாளர்) *சான்றிதழ் வழங்கி உரை: இராஜேஸ்வரி சங்கர், கிருஷ்ணவேணி பச்சையப்பன் *நன்றியுரை: ம.சுருளிராசு *ஏற்பாடு: தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்.
தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்
– கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்
போடி: காலை 11.30 மணி *இடம்: பெரியார் அரங்கம், பெரியார் சிலை அருகில், போடி *பொருள்: ஜனவரி 2026 (8.1.2026) தமிழர் தலைவர் தேனி வருகை – பெரியார் உலகம் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து *தலைமை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ஸ்டார் நாகராஜன் (மாவட்ட துணைத் தலைவர்), பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) *செயலூக்கவுரை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *இவண்: போடி ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்).
லால்குடி மாவட்டத்தில்
கழக இளைஞரணி அமைப்புக் கூட்டம்
லால்குடி: காலை 10 மணி – மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர் ஒன்றியம்; மாலை 3 மணி – விடுதலைபுரம், புள்ளம்பாடி ஒன்றியம்; மாலை 6 மணி – கீழவாளாடி, லால்குடி ஒன்றியம் *முன்னிலை: தே.வால்டேர் (மாவட்ட காப்பாளர்), ப.ஆல்பர்ட் மாவட்ட காப்பாளர்), முனைவர் வீ.அன்புராஜா (மாவட்டத் தலைவர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: சா.இசைவாணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), சு.பனிமலர்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்),
ஆவடி மாவட்டக் கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 05-30 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், 25-12-2025தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவடி மாவட்டத்திற்கு வருகை * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
