திண்டிவனம்
நாள்: 15.12.2025, திங்கள்கிழமை, மாலை 4 மணி
இடம்: காந்தியார் திடல், திண்டிவனம்
வரவேற்புரை: செ.பரந்தாமன் (மாவட்ட காப்பாளர்)
தலைமை: இர.அன்பழகன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தா.இளம்பரிதி (மாவட்டச் செயலாளர்), தா.விஜயலட்சுமி (விழுப்புரம் மாவட்ட மகளிரணி தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
(மேனாள் அமைச்சர், விழுப்புரம் (வ) மாவட்ட செயலாளர், தி.மு.க.)
எம்.கண்ணன், டாக்டர் ஆர்.மாசிலாமணி, ஆர்.சேதுநாதன்,
டாக்டர் ப.சேகர், ஜி.சொக்கலிங்கம்
நிர்மலா ரவிச்சந்திரன் (திண்டிவனம் நகர்மன்ற தலைவர்)
ராஜலட்சுமி வெற்றிவேல் (திண்டிவனம் நகர்மன்ற துணை தலைவர்)
நன்றியுரை: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டிவனம் கழக மாவட்டம்
– – – – –
புதுச்சேரி
நாள்: 15.12.2025, திங்கள்கிழமை, மாலை 6 மணி
இடம்: பாரதியார் பல்கலைக்கூடம் எதிரில், அரியாங்குப்பம், புதுச்சேரி
வரவேற்புரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்)
தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்)
முன்னிலை: பா.செ.சக்திவேல் (தி.மு.க.), ஜெ.வேலன் (திமுக)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்
பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் வாழ்த்துரை:
ஜெகத்ரட்சகன் எம்.பி.,
(மேனாள் ஒன்றிய அமைச்சர், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்)
வெ.வைத்தியலிங்கம் (காங்கிரஸ்), இரா.சிவா (திமுக),
அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எஸ்.இராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி), ஹேமா. க.பாண்டுரங்கன் (ம.தி.மு.க.), தேவ.பொழிலன் (வி.சி.க.), ஜிகினி முகமது அலி (இந்திய யூனியன்
முஸ்லீம் லீக்), என்.எம்.எஸ்.சஹாபுதீன் (மனிதநேய மக்கள் கட்சி)
நன்றியுரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்
