8.11.2023 புதன்கிழமை
மூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி: பிற்பகல் 2:30 மணி ⭐இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி – கல்லூரி அரங்கம் ⭐ வரவேற்புரை: இல.அனிதா (தலைவர், திராவிட மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி) ⭐தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) ⭐ முன்னிலை: முனைவர் அ.மு.இஸ்மாயில் (பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி), முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி) ⭐ சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: “திராவிடத் தமிழினம் எதிர்க்க வேண்டிய முதல் பண்டிகை – தீபாவளி” ⭐ நன்றியுரை: ரா.நந்தகுமார் (துணைத் தலைவர், திராவிட மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)
11.11.2023 சனிக்கிழமை
அன்னை சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்
அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா
சென்னை: மாலை 5:30 மணி ⭐ இடம்: மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. ⭐வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநர்) ⭐ அறிமுக உரை: முனைவர் பேரா. வா.மு.சே.ஆண்டவர் (முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி) ⭐ தலைமை:பேராசிரியர் ப.மகாலிங்கம் (மொழிகள் புல முதல்வர், வேல்சு பல்கலைக்கழகம்) ⭐ முன்னிலை: எம்.கே.மோகன் (அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர்) ⭐ தொடக்குநர்: பேராசிரியர் இ.ஜே.சுந்தர் (உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பாசிரியர்) ⭐ தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி வழங்குநர்: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ⭐ காணொலி உரை: கணிஞர் வா.மு.சே.கவிஅரசன் (அமெரிக்கா – நிறுவனம், உலகத் தமிழ்ப் பணிக் கழகம்), பேராசிரியர் நா.மதியழகன் – பூங்கொடி (கோவை), கணிஞர் வா.மு.சே.தமிழ் மணிகண்டன் (அமெரிக்கா – நிறுவனம், உலகத் தமிழ் அறக்கட்டளை) றீ பாராட்டுரை: பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் ⭐ வாழ்த்துக் கவிதை: கவிச்சிங்கம் கண்மதியன், ஈரோடு கவிஞர் இளைய கோபால். ⭐ ஏற்புரை: பெருங்கவிக்கோ ⭐ நன்றி நவிலல்: முனைவர் சோ.கருப்பசாமி.