ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யத்தில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

Viduthalai
1 Min Read

அரசியல்

ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம் (தெற்கு) காலியாக உள்ள Tradesman Mate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம்(தெற்கு)

பதவி : Tradesman Mate 

காலியிடங்கள் :  236

கல்வித் தகுதி : 10th, Diploma

ஊதியம் :  ரூ.18000 முதல் ரூ.21700

பணியிடம் : இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு முறை : நேர்காணல்

முகவரி : XJ89+98H, Sri Thyagi M Palanivelu Rd, Nagashettyhalli, Victoria Layout, Bengaluru, Karnataka – 560007

இணையதள முகவரி : https://indianarmy.nic.in/

கடைசி தேதி : மே 12, 2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *