தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சி.ஆ.நடராசன் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (10.12.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக அவரது பெயரன் கவின் காமராசு வழங்கியுள்ளார். நன்றி.
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் வி.ஜெ.மனோகரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடைய பெற்றோரின் 11ஆம் ஆண்டு (12.12.2025) நினைவு நாளை யொட்டி கழக இயக்க நன்கொடையாக ரூ.500 வழங்கினர்.
