அணு ஆராய்ச்சி மய்யத்தில் 4,374 பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தில் (பி.ஏ.ஆர்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : டெக்னீசியன் (பாய்லர்) 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, டெக்னிக்கல் ஆபிசர் (வேதியியல், உயிர் அறிவியல், சிவில், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மைனிங், நூலக அறிவியல்) 150, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி – மி பிரிவில் (உயிர் வேதியியல், வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், விவசாயம், தோட்டக்கலை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்) 1216, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி – மிமி பிரிவில் (பிட்டர், டர்னர், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஏ.சி., மெக்கானிக், பிளம்பர், கார்பென்டர், டீசல் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார், டென்டல் டெக்னீசியன்) 2977 என மொத்தம் 4374 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / டிப்ளமோ / டிகிரி / பத்தாம் வகுப்பு என பிரிவுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

வயது : 22.5.2023 அடிப்படையில் டெக்னிக்கல் ஆபிசர் 18 – 35, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி – மி 19 – -24, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி – மிமி 18 — 22, டெக்னீசியன் 18 -25, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : பிரிலிமினரி தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : டெக்னிக்கல் ஆபிசர் ரூ.500, சயின்டிபிக் அசிஸ்டென்ட், ஸ்டைபன்ட்ரி – மி ரூ.150, ஸ்டைபன்ட்ரி – மிமி, டெக்னீசியன் ரூ.100

கடைசிநாள் : 22.5.2023

விவரங்களுக்கு: recruit.barc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *