‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா ஆய்வுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பாம்!
நழுவுகிறது த.வெ.க.!
திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்ப தால், அது பற்றி கருத்துக் கூறவில்லையாம் –சொல்லுகிறார் கட்சியின் இணைப் பொது செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார்.
வழக்கு ரத்து!
கரோனா காலத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
