நாள் : 18.12.2025 வியாழன், காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை – 600 007
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி
பொருள்:
(1) 2026ஆம் ஆண்டுக்கான
கழக செயல் திட்டங்கள்
(2) அமைப்புப் பணிகள், பிரச்சாரப் பணிகள்.
(3) பெரியார் உலகம்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
12.12.2025 திராவிடர் கழகம்
குறிப்பு: சிறப்பு அழைப்பாளர்களுக்குத் தனியே அழைப்பு அனுப்பப்படும்.
