நாள்: 11.12.2025 வியாழன் மாலை 6 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை
உரையாற்றுவோர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)
வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர்,
திராவிட முன்னேற்றக் கழகம்)
மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் பங்கேற்கும்
ஒருங்கிணைப்பு : திராவிடர் கழகம்
மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்
Leave a Comment
