இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டிரேடு’, ‘டெக்னீசியன்’ அப்ரெண்டிஸ் பதவியில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூ மென்டேசன், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 2757 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.காம்.,
வயது: 18-24 (30.11.2025இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
கடைசி நாள்: 18.12.2025
விவரங்களுக்கு: iocl.com
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 பணியிடங்கள்
Leave a Comment
