உசிலம்பட்டி, டிச. 10- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா பரப்புரை பொதுக்கூட்டம், மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் உசிலம்பட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது,
பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர் மன்னன் தலைமை தாங்கினார்.
மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் பெ.பாக்கியலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
த.ம.எரிமலை மதுரை புறநகர் மாவட்ட தலைவர், பா.முத்துக் கருப்பன் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர், கா.சிவகுருநாதன் தொழிலாளர் பேரவை மாநில தலை வர், இரா.கலைச்செல்வி மாவட்ட மகளிரணித் தலைவர், இரா.லீ.சுரேசு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தனர்.
சே.பசும்பொன் பாண்டியன் (பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்), இராம.வைரமுத்து (துணைப் பொதுச்செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) கருத்துரையாற்றினர்.
தோழமை கட்சி பொறுப் பாளர்கள்: தங்கப்பாண்டியன் திமுக உசிலை நகர செயலாளர், ஆரியபட்டி கல்யாணி திமுக, கே.பி.பிரபு வழக்குரைஞர் திமுக மாணவரணி உசிலம்பட்டி, பெ.ராமர் சிபிஎம் உசிலை ஒன்றிய செயலாளர்,
பங்கேற்றோர்: அழ.சிங்கராசன் மாவட்ட துணை தலைவர், ஆர்.பாண்டியராஜன் பேரையூர் நகர தலைவர், அய்யாத்துரை எழுமலை பேரூர் கழக செயலாளர், கவிஞர் வேல்முருகன் உசிலம்பட்டி, சுந்தர்ராஜன் பகுத்தறிவாளர் கழகம், அன்னக்கொடி பெரியார் பெருந் தொண்டர், சிவராமன் உசிலம்பட்டி, கண்ணன் ஆண்டிபட்டி, க.பாலையா டி.கிருட்டினாபுரம் கிளை செயலாளர், பி.லெட்சுமி மகளிர் பாசறை, ச.அறிவுப்பாண்டி திராவிட மாணவர் கழகம், ச.அறிவுச்செல்வி, ர.சிவப்பொன்மாயமீனு, பா.வீரவைஷ்னவி, பி.பிரபா & பி.தர்மராஜ். நன்றியுரை: டி.மகேந்திரன் திரா விடர் கழகம், உச்சப்பட்டி.
