துணிகளின் அழுக்குப் போக்க வாஷிங் மிஷினில் காய்ச்சல் மாத்திரையான பாரசிட்டமாலை போட்டால் துணி களில் உள்ள கரை போகும். வைரலாக பரவும் செய்தி!
இது உண்மைக்கு மாறானது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழுமலையானுக்கு ஏது சக்தி?
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற பக்தர்கள் மூன்று பேர், கார் விபத்தில் பரிதாபமாக மரணமடைந்தனர்.
கைது!
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேச அமைச்சர் பிரதிமா பக்ரியின் தம்பி கஞ்சா கடத்தல் வழக்கில் கைது. அவரி டமிருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆங்கிலம் மட்டுமாம்!
‘உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழி ஆங்கிலம் மட்டுமே’ என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.வத்சவா தெரிவித்தார்.
