இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி
இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
காட்டுமன்னார்கோயில்
நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி
இடம்: சீரணி அரங்கம், சுயமரியாதைச் சுடரொளி மு.செங்குட்டுவன் ஜெ.சி.அருள்ராஜ் நினைவரங்கம்
வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: அன்பு.சித்தார்த்தன், ப.முருகன், யாழ்திலீபன்
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
(வேளாண்மை நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்),
ஜி.எம். சிறீதர் வாண்டையார், ம.சிந்தனைச்செல்வன்,
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி
நன்றியுரை: சண்முகசுந்தரம்
ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்

