முன்பு 50 மைல்கள் உள்ள இடங்களைக் கூட மனிதர்கள் தெரிந்து இருக்க மாட்டார்கள். இன்று வளர்ந்துள்ள விஞ்ஞானத்தால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அன்றாட நிகழ்ச்சிகள் கூட அவ்வப்போதே அறிந்து கொள்ளச் சாதனங்கள் வந்து விட்டன. நாம் இதைக் கற்கா விட்டால் காட்டுமிரண்டிக் காலத்தை நோக்கிப் பயணப்படுவதைத் தவிர வேறென்ன வழி உள்ளது,
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
